ஒரு முன்னணி நடிகர்கள் எத்தனை படங்கள் நடித்தாலும் அவரின் மைல்கல் படங்கள் என்றுமே தனி சிறப்பு வாய்ந்தது தான். அதன் படி முன்னணி நடிகர்களின் முதல், 25, 50, 100, 150, 200வது மைல்கல் படங்கள் இவைகள் தான்
ரஜினிகாந்த்
- அபூர்வ ராகங்கள் - முதல் படம்
- மாத்து தப்பட மகா (கன்னடம்) - 25தாவது படம்
- டைகர் (தெலுங்கு) - 50தாவது படம்
- ஸ்ரீ ராகவேந்திரா - 100வது படம்
- படையப்பா - 150தாவது படம்
கமலஹாசன்
- களத்தூர் கண்ணம்மா - முதல் படம்
- தேன் சிந்துதே வானம் - 25தாவது படம்
- நீ என்டே லஹாரி (மலையாளம்) - 50தாவது படம்
- ராஜபார்வை - 100வது படம்
- அபூர்வ சகோதரர்கள் - 150தாவது படம்
- ஆளவந்தான் - 200வது படம்
அஜித்
- அமராவதி - முதல் படம்
- அமர்க்களம் - 25தாவது படம்
- மங்காத்தா - 50தாவது படம்
விஜய்
- நாளைய தீர்ப்பு - முதல் படம்
- கண்ணுக்குள் நிலவு - 25தாவது படம்
- சுறா - 50தாவது படம்
விக்ரம்
- என் காதல் கண்மணி - முதல் படம்
- ரெட் இன்டியன்ஸ் (மலையாளம்) - 25தாவது படம்
- ஐ - 50தாவது படம்
- நேருக்கு நேர் - முதல் படம்
- சிங்கம் - 25தாவது படம்
தனுஷ்
- துள்ளுவதோ இளமை - முதல் படம்
- வேலையில்லா பட்டதாரி- 25தாவது படம்
சிம்பு
- உறவை காத்த கிளி - முதல் படம்
- சிலம்பாட்டம் - 25தாவது படம்
ஜீவா
- யான் - 25தாவது படம்