செல்பிக்கான மோகம் தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள விதம் யாவரும் அறிந்ததே, அது தற்போது ஹிலாரியின் வாழ்விலும் விளையாடி வருகின்றது.
சமீபத்தில் “Orlando” இடம்பெற்ற பிரச்சாரம் ஒன்றின் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இதனை நன்றாகவே பிரதிபலிக்கின்றது.
இதில் ஒவ்வொரு மனிதர்களினதும் எண்ணங்கள் தனிச்சிறப்பாக செயற்படும் என்பது மட்டும் தெளிவு.
இது தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
