தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் திகதி உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட இணைய தளங்கள் மூலமாக தவறான தகவல்கள் வதந்திகளாக பரப்பப்பட்டு வருகிறன