BREAKING NEWS
Showing posts with label TRENDING. Show all posts
Showing posts with label TRENDING. Show all posts

அப்பலோ நாடகம் முடியும் நேரம்! தமிழச்சியின் அடுத்த பதிவு

ஜெயலலிதா உடல்நிலை குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி இன்று மீண்டும் ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார்.
அதாவது, அப்பலோ நாடகம் முடியும் நேரம்.காட்சிகள் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-வது நாளான இன்று ஓரே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இதை செய்வது காவல்துறையினர்.
ஒன்று இறுதியான முடிவு அறிவிக்கப்படும். அல்லது 'சிங்கப்பூருக்கு ஜெயலலிதா அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்' என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு தமிழக மக்களிடம் அறிவிப்பு செய்யப்படும்.
ஆனால் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சில மணி நேரங்களில் ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள்...
ராம்குமார் இறுதி சடங்கு இன்று நடைபெறும் நேரத்தில் இந்த நாடகத்தை குறித்து பேசுவதென்பது மிக துன்ப நிகழ்வியல்.
ஒரு அப்பாவி இளைஞனின் படுகொலையைவிட, மாபீயா அரசியல் கூட்டம் செய்யும் சூழ்ச்சியான நகர்வுகள்கள் மட்டும் எத்தனை முக்கியத்துவமாக்கப்படுகிறது இந்த நாசமாய் போன சமூகத்தில்?
#தமிழச்சி
02/10/2016

ஜெயலலிதா இறந்துவிட்டார்? அடித்து சொல்லும் தமிழச்சி!


சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு இதோ,


தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாக நம்பகமானவர்களிடம் இருந்து தகவல் வருகிறது. இதை சொல்வதற்கும் அசாத்தியமான மனத்திடம் வேண்டி இருக்கிறது. ஒருவேளை இத்தகவல் பொய்யாக இருக்குமானால் என் மீதான விமர்சனங்கள் இனி எவ்வாறாக இருக்கும் என்பதையும் என்னால் உணர முடிகிறது. ஆனால் “நாளை தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார்” என்று கூறி நாளை அறிக்க வேண்டிய அரசியல் உள்நோக்கத்தை தான் நாங்கள் மக்களிடம் முன்கூட்டியே அறிவிக்க விரும்புகிறோம்.
ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு தான் இருக்கிறார். தமிழச்சி சொன்னது புரளி என்றால் மகிழ்ச்சியே. அப்படி இல்லாமல் நாளை தான் ஜெயலலிதா இறந்தார் என்று அறிவிப்பார்களானால் எனக்கு கிடைத்த நம்பகமான தகவல்களை முன்கூட்டியே நான் அறிவித்ததன் அடிப்படையில் தமிழக மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இத்தகவலை உலக தமிழர்கள் முன் வைத்திருக்கிறேன்.
ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலையை இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எவ்வாறு கையாளக்கூடும் என்பதை நினைத்தாலே பேரதிர்ச்சியாய் இருக்கிறது.
சுவாதி கொலையில் தொடங்கி, ஓசூர் விஸ்வ இந்து பரிசத் தலைவர் சூரி கொலை,கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை, திண்டுக்கல் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு் தாக்குதல் என அனைத்து விடையங்களிலும், இஸ்லாமியர் மீது பழி போட்டு, இங்கே இந்து -முஸ்லீம் கலவரத்தை உண்டாக்க இந்திய மோடி அரசு துணையோடு ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகின்றது.
ஆக ஒரு முடிவோடு,இங்கே கலவரத்தை உண்டாக்கியே ஆக வேண்டும் என்ற பதவி வெறியில் தீவிரமாக செயல்பட்டு வரும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ், அதற்கு ஒரு தடையாக இருக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களையும் சூட்டோடு சூடாக கொன்று விட்டதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா அவர்களை சொத்துக் குவிப்பு வழக்கை வைத்து, பார்ப்பனிய ஆர்எஸ்எஸ் மிரட்டி வந்த போதிலும், ஜெயலலிதா தனக்கே உரித்தான தன்னிச்சையாக இயங்கும் குணத்தோடு, இந்த கூட்டத்திற்கு கட்டுப்படாமல் போக முயன்றது தான் முதல்வர் அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.
ஆக தமிழக முதல்வர் அவர்களின் நிலை பற்றிய தெளிவான தகவலை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதை எந்த அரசிடம் கேட்பது என்பதுதான் இப்போதைய பெருங்குழப்பம்.
ஒட்டு மொத்த தமிழகமும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ், பாஜக,இந்து முன்னணி கும்பலை எதிர்த்து நிற்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. தமிழர்களே இப்போதும் விழித்துக் கொள்ளாவிட்டால் பிறகு எப்போது?

Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

எங்களைப் பூட்டிட்டு ராம்குமாரை முடிச்சிட்டாங்க! புழல் கைதியின் பகீர் வாக்குமூலம்

இது தற்கொலை அல்ல என்று ஸ்வாதி கொலை வழக்கு சிறைக்கைதி ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து சட்ட வல்லுநர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அடுக்கும் காரணங்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறையிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியில் ராம்குமார் இறந்தார் என்பது பொய். சிறையிலேயே இறந்துவிட்டார் என்று நம்மிடம் பகீர் வாக்குமூலம் கொடுக்கிறார் புழல் சிறைக் கைதி ஒருவர். சுவாதி கொலையின் போது கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் புழல் சிறை நிரம்பி வழிந்தது. ராம்குமாரால் தானே கைது செய்யப்பட்டோம் என்று கோபத்தில் இருந்த கைதிகள் கூட அவனை சிறையில் பார்த்ததும் மனசை மாற்றிக்கொண்டார்கள். அதிர்ந்து கூட பேசாத ராம்குமார் மீது எங்களுக்கு பரிதாபம்தான் ஏற்பட்டது. அவன் எச்சில் துப்பப் போனால்கூட காவலர்கள் பின்னாடியே நின்னு வாட்ச் பண்ணுவாங்க. வீடியோ கான்பரன்ஸுக்குக்கூட அவனை வாகனத்துல கூட்டிக்கிட்டுப் போற காவலர்கள், தண்ணீர் கேட்டான் வாக்கிங் போகணும்னு சொன்னான்…அதனாலதான், திறந்துவிட்டோம்...'னு சொல்றதை ஏத்துக்கவே முடியாது. சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை 18-ந் தேதி 1 மணிக்கெல்லாம் கைதிகளுக்கு சாப்பாடு வந்துடுச்சு. வாரத்துக்கு ஒருநாள் 150 கிராம் சிக்கன் கொடுக்கணும். ஆனா, ஒரு பீஸ் சிக்கன் தான் கொடுப்பாங்க. அந்த சிக்கன்பீஸுக்காக சிறையில பெரிய களேபரமே நடக்கும். 2:40க்கு சிக்கனை சாப்ட்டுட்டு வழக்கம்போல ப்ளாக்ல பேசிக் கிட்டிருந்தோம். வழக்கமா 5 மணியிலிருந்து 5:45 மணிக்குத்தான் எங்களை செல்லுக்குள்ள வெச்சு பூட்டுவாங்க. ஆனா, அன்னைக்கு திடீர்னு வந்த வார்டர்கள் "உள்ள போ...…உள்ள போ...'ன்னு’ 3:45 மணிக்கே பூட்டிட்டாங்க. என்னமோ நடக்கப்போகுதுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தோம். சுமார் 4:30 மணி இருக்கும். ஒரே கூட்டம். ராம்குமாரை ஸ்ட்ரெச்சர்ல வெச்சு டிஸ்பென்சரியை நோக்கித் தள்ளிக்கிட்டுப் போனாங்க. கொஞ்சநேரத்துல, ராம்குமார் கரண்ட் ஒயரை கடிச்சு செத்துட்டான்னு சிறை முழுக்க நியூஸ் பரவ ஆரம்பிச்சுடுச்சு. எங்களைப் பூட்டி வச்சிட்டு அந்தப் பையனை முடிச்சிட்டாங்க. மறுநாள் 19 மற்றும் 20-ந் தேதியில கைதிகளின் ப்ளாக்குக்கு வழக்கமா வரவேண்டிய தினத்தந்தி பேப்பர்கூட வரல. மூணாவதுநாள் வந்த பேப்பரில்கூட ராம்குமார் செய்தியை கிழிச்சுட்டுத்தான் போட்டாங்க. சாதாரணமான செக்கப்புக்கு கைதிகளை ‘கன்விக்ட்’ வார்டு உள்ள ராயப்பேட்டைக்கு கொண்டு வருவது வழக்கம். ஆனா, கரண்ட் ஷாக் அடிச்சு உயிருக்குப் போராடிக்கிட்டிருந்ததா சொல்ற ராம்குமாரை சிறை டாக்டர் நவீன்குமார்... 108 ஆம்புலன்ஸில் 45 நிமிடங்கள் ஆகும் எனத் தெரிந்தும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? போகும் வழியிலேயே பெரிய மருத்துவமனையில் காண்பிச்சு, முதலுதவி கொடுத்து உயிரைக் காப்பாற்றிட்டுத்தானே ராயப்பேட்டைக்கு கொண்டு போயிருக்கணும்? அதுவும், ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணின வார்டர்கள் கரண்ட் ஷாக் அடிச்சுடுச்சுன்னுகூட சொல்லல. வாயில காயம்...…இரத்த வாந்தி எடுக்கிறான்னுதான் 4:40க்கு போன் பண்ணியிருக்காங்க. இதெல்லாமே, ராம்குமார் சிறையிலேயே இறந்துட்டான்னு நான் சொல்றதுக்கு உங்களுக்கான ஆதாரம். தற்கொலை பண்ணிக்கணும்னு நினைச்சுருந்தா என்னைக்கோ தற்கொலை பண்ணியிருக்கணும். இது…போலீஸோட பக்கா திட்டமிட்ட கொலை என்று பகீர் கிளப்புகிறார் நாம் சந்தித்த புழல் கைதி. சம்பவம் குறித்து புழல் சிறையின் அதிகாரி அன்பழகனை விடாமல் தொடர்பு கொண்டு நாம் பேசியபோது... வாக்கிங் போகணும்னுதான் திறந்து விட்டிருக்காங்க. அதுக்குள்ள, இப்படி மின்வயரை கடிச்சு தற்கொலை பண்ணியிருக்கான் என்றவரிடம், தண்ணீர் குடத்தை வெளியில வெச்சிருக்கீங்களே? என்று நாம் கேட்டபோது, தண்ணீர் குடத்தை உள்ள வெச்சிருந்தா அவன் மேல இருக்குற கோவத்துல எதையாவது தண்ணில கலக்கி விட்டுருவாங்கன்னுதான் வெளியில வெச்சிருந்தோம். அவனே, உள்ளிருந்தும்கூட கையைவிட்டு குடிச்சுக்கலாம்' என்றவரிடம், அப்படின்னா வெளியில இருக்கிற கைதிகள் அந்தத் தண்ணீர் குடத்துல எதையும் கலந்துட மாட்டாங்களா? என்று நாம் கேட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு நடக்குது சார்...… இதுக்குமேல உங்ககிட்ட பேச முடியாது சார்.. என்று போனை துண்டித்தார். ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பாக வழக்கு தொடுத்துள்ள பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு நம்மிடம், இது சாதாரண மரணமல்ல, நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதியின் மரணம். மேலும், அரசுக்கே சம்பந்தம் இருப்பதாக சந்தேகிப்பதால்தான் எங்கள் தரப்பில் ஒரு மருத்துவரை பிணக்கூறாய்வு செய்ய அனுமதி கேட்டோம். இது, பாதிக்கப்பட்டவர்களின் உரிமை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் சொல்லியிருக்கின்றன. சட்டக்கமிஷன், போலீஸ் கமிஷன் எல்லாம் தனியார் மருத்துவர்களை வைத்து உடல் பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்திருக்கின்றன. ஏற்கனவே இளவரசன் மர்ம மரணம், எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மர்ம மரணம் என உயர்நீதிமன்றத்தாலேயே அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த வழக்கில் தமிழக அரசு தனியார் மருத்துவரை அனுமதிக்கக்கூடாது என்று அழுத்தம் கொடுப்பது எதையோ மறைக்க என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. உச்சநீதிமன்றம் போயாவது தனியார் மருத்துவரை வைக்க அனுமதி வாங்கி ராம்குமாரின் கொலையை வெளிக் கொண்டு வருவோம் என்கிறார் அவர். கைதிகளைப் பாதுகாக்க வேண்டிய சிறையில் நடந்த உயிர்பறிப்பின் மர்மங்களை நீதித்துறையால் மட்டுமே முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியும். -Tamilwin


காதல் கீழ்த்தரமாகிவிட்டது, பிரிவு தான் முடிவா- வெளுத்து வாங்கிய வரலட்சுமி- யாரை சொன்னார்?




வரலட்சுமி தாரை தப்பட்டை படத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் நடிகர் விஷாலை காதலிப்பதாக பல வருடம் பேசப்பட்டது.
சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘காதல் கீழ்த்தரமாகிவிட்டது, 7 வருட காதலை வேண்டாம் என்கிறார், அதையும் தன் மேனேஜரிடம் சொல்லி அனுப்பியுள்ளார், காதல் எங்கே சென்றது’ என கோபமாக டுவிட் செய்துள்ளார்.
இவர் இந்த டுவிட்டை யாருக்கு தெரிவித்தார் என்று தெரியவில்லை, ஆனால், வழக்கம் போல் யார் விஷாலா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


tamilgun news,tamil gun news,tamilgun cinema news, tamil cinema news, tamil cinema gossip,tamil cinema gossip in english,cineulagam,cineulagam in tamil news,new tamil cinema, new tamil cinema free download,Latest Tamil News & Updates,Get the daily and latest cinema News in tamil,123 tamil cinema news, ajithfans, tamil cinema news entertainment websites, tamil cinema news in tamil language, tamil cinema news vijay, dinakaran tamil cinema news
tamil cinema news in english, tamil cinema news in tamil font

பெண்களை கவர நினைக்கும் ஆண்கள் இதையெல்லாம் செய்யாதீங்க!

உலகில் ஒவ்வொரு ஆணும் பெண்களையும், ஒவ்வொரு பெண்ணும் ஆண்களையும் கவர நினைப்பது சாதாரண ஒன்று தான்.

ஆனால், ஆண்கள் பெண்களை கவர நினைப்பதாக தங்களுக்கு சிறிதளவும் பொருத்தமற்ற சில உடைகள் அல்லது ஆபரணங்களை அணிந்து, அவர்களது அழகை கெடுத்துக் கொள்கின்றனர்.

பேஷன் என்று சிலவற்றை அணிந்தாலும், அது பெண்களுக்கு மோசமான அபிப்ராயத்தை தான் ஏற்படுத்தும்.

காதலி அல்லது தான் விரும்பும் பெண்ணை ஈர்க்க நினைக்கும் ஆண்கள் அணியக் கூடாத சில,

டீப் V-நெக் டி-சர்ட்

உங்கள் காதலியையோ அல்லது விரும்பும் பெண்னையோ பார்க்க செல்லும் போது இந்த டீ-சர்ட் மிகவும் அழகாக இருக்கிறது என்று நீங்களாவே நினைத்துக் கொண்டு அணிய நினைக்காதீர்கள். அப்படி அணிந்தால், எந்த ஒரு பெண்ணும் உங்கள் அருகில் கூட வரமாட்டார்கள்.

சங்கிலி

சில ஆண்கள் கெத்து என்று நினைத்துக் கொண்டு, கண்ட சங்கிலியை அணிந்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பெண்களுக்கு இம்மாதிரி சங்கிலியுடன் சுற்றும் ஆண்களைக் கண்டால் பயம் வருமே தவிர, ரொமான்ஸ் வராது.

லெதர் பேண்ட்

மின்னும் லெதர் பேண்ட் பெண்களுக்கு நன்றாக இருக்குமே தவிர, ஆண்களுக்கு இது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே இம்மாதிரியான பேண்ட்டுகளை அணிவது என்ன வாங்க கூட நினைக்காதீர்கள்.

இறுக்கமான ஷார்ட்ஸ்

நீங்கள் காலையில் ஜாக்கிங் செல்பவராக இருந்தால், பெண்களை எளிதில் கவரலாம். ஆனால் அப்போது இறுக்கமான ஷார்ட்ஸ்களை அணிந்து சென்றால், பெண்கள் விலகித் தான் செல்வார்களே தவிர, உங்களை பார்க்கக்கூட மாட்டார்கள்.

காலணி

படத்தில் காட்டப்படும் காலணி நன்றாக இருக்குமே தவிர, ஆண்கள் இதை அணிந்தால் அது மோசமான தோற்றத்தை தான் கொடுக்கும். வேண்டுமானால் ஆண்கள் இம்மாதிரியான காலணியைத் தவிர்த்து, கேஷுவல் ஸ்னீக்கர்ஸ் அணியலாம்.

Cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment
 
 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates