BREAKING NEWS

காதல் கீழ்த்தரமாகிவிட்டது, பிரிவு தான் முடிவா- வெளுத்து வாங்கிய வரலட்சுமி- யாரை சொன்னார்?




வரலட்சுமி தாரை தப்பட்டை படத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் நடிகர் விஷாலை காதலிப்பதாக பல வருடம் பேசப்பட்டது.
சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘காதல் கீழ்த்தரமாகிவிட்டது, 7 வருட காதலை வேண்டாம் என்கிறார், அதையும் தன் மேனேஜரிடம் சொல்லி அனுப்பியுள்ளார், காதல் எங்கே சென்றது’ என கோபமாக டுவிட் செய்துள்ளார்.
இவர் இந்த டுவிட்டை யாருக்கு தெரிவித்தார் என்று தெரியவில்லை, ஆனால், வழக்கம் போல் யார் விஷாலா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


tamilgun news,tamil gun news,tamilgun cinema news, tamil cinema news, tamil cinema gossip,tamil cinema gossip in english,cineulagam,cineulagam in tamil news,new tamil cinema, new tamil cinema free download,Latest Tamil News & Updates,Get the daily and latest cinema News in tamil,123 tamil cinema news, ajithfans, tamil cinema news entertainment websites, tamil cinema news in tamil language, tamil cinema news vijay, dinakaran tamil cinema news
tamil cinema news in english, tamil cinema news in tamil font

Share this:

 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates