BREAKING NEWS
Showing posts with label tamilgun. Show all posts
Showing posts with label tamilgun. Show all posts

ராம்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க கோரி தந்தை மனு தாக்கல்!


புழல் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை தன்னிடம் அளிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் திடீரென சென்ற மாதம் 18ம் திகதி மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்துக் கொண்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.




MS Dhoni: The Untold Story Review Collection

இந்திய சினிமா மட்டுமில்லை, உலக கிரிக்கெட் ரசிகர்களே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி. ஒரு சாதரண ரயில்வே டிக்கெட் கலேக்ட்டர் எப்படி இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனார், என்பதை நீரஜ் பாண்டே இயக்கத்தில், தோனியாக சுஷாந்த் நடிக்க இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது.

கதைக்களம்

தோனி இன்று நமக்கு ஒரு சக்சஸ்புல் மனிதராக தான் தெரியும், பல கோப்பைகளை இந்தியாவிற்காக வென்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
ஆனால், இந்த இடத்தை அவர் அடைய பட்ட கஷ்டங்கள் சாதரணம் இல்லை, தோனியின் வாழ்க்கையில் அவர் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்தார் என்பதையும், அவர் வாழ்க்கையில் நடந்த இன்பம், துன்பம், காதல், மோதல் என நமக்கு தெரியாத பல விஷயங்களை மிகவும் நேர்த்தியாக கூறியிருக்கும் படம் தான் இந்த எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி.

படத்தை பற்றிய அலசல்

தோனி கிரிக்கெட் உலகிற்கு எப்படி வருகிறார் முதல் உலக கோப்பையை எப்படி வெல்கிறார் என்பது வரை உள்ளது. சுஷாந்த் படம் முடிந்தவுடன் திரையரங்கமே எழுந்து கைத்தட்டுகின்றது, அவர் நடிப்பிற்கு இதுவே ஒரு சான்று.
தோனியின் வாழ்க்கையில் நாம் பார்க்காத சில சோகப்பக்கங்களை நீரஜ் மிக அழகாக காட்டியுள்ளார், சாதரண குடும்பத்தில் பிறந்து சரித்திர நாயகன் ஆகத்துடிக்கும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் வறுமையால் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் சுஷாந்த் தோனியாக வாழ்ந்து இருக்கிறார்.
அதிலும் நம் பாதையை நாம் தான் தீர்மானிக்கவேண்டும், வாழ்க்கை முழுவதும் பவுன்சர் வந்துக்கொண்டே தான் இருக்கும், நாம் தான் குனிந்து செல்ல வேண்டும் என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. இடைவேளையில் தோனி தன் வாழ்க்கையை தீர்மாணிக்கின்றார்.
அதன்பிறகு அவர் வாழ்க்கையில் நாம் அறியாத ஒரு காதல், சாக்‌ஷிக்கு முன் வரும் காதல், அதன் சோகமான முடிவு என பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது. அதிலும் தோனி எப்படி இத்தனை பொறுமையாக இருக்கிறார் என்பதன் விளக்கமும் காட்சிகளாகவே காட்டப்பட்டுள்ளது.
யார் முன்பும் தோனி அழுகமாட்டார் என்பதையும் காட்டியவிதம் சூப்பர், இசை, ஒளிப்பதிவு என அனைத்திலும் சிக்ஸர் தான், அப்படியே Cg வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், யுவராஜ், கம்பீர், சேவாக் ஆகியோரின் நட்பு குறித்து காட்டியவிதம் தற்போதாவது தெரிந்திருக்கும் ரசிகர்களுக்கு நாம் எண்ணியது எல்லாம் பொய் என்று.
படத்தின் கிளைமேக்ஸ் அனைவரும் அறிந்தது தான், உலகமே பார்த்தது தான், ஆனால், கொஞ்சம் கூட அந்த சந்தோஷம் குறையவில்லை, அத்தனை சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றார் ரசிகர்கள்.

க்ளாப்ஸ்

சுஷாந்த் மற்றும் படத்தில் நடித்தவர்களின் அனைவரின் நடிப்பு.
ரசிகர்கள் பலரும் அறியாத பல தகவல்களை காட்டிய விதம்.
படத்தின் வசனம். கிளைமேக்ஸ் காட்சிகள்.

பல்ப்ஸ்

படத்தின் நீளம் மட்டுமே, கிரிக்கெட் அறியாத ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்
மொத்தத்தில் சாதாரண மனிதன் சரித்திர நாயகன் ஆனதை நாம் அனைவரும் கொண்டாடியே தீர வேண்டும்.
MS Dhoni - The Untold Story Public Opinion
M.S. Dhoni - The Untold Story Movie Review

Stop spreading Rumours on TN CM Jayalalithaa | CR Saraswathi




Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

NEWS ஒன்ராறியோவின் குறைந்த பட்ச ஊதியம் அதிகரிப்பு.

ரொறொன்ரோ-ஒன்ராறியோ குறைந்த பட்ச ஊதியம் சனிக்கிழமை மணித்தியாலத்திற்கு டொலர்கள் 11.40ஆக அதிகரிக்கின்றது.

டொலர்கள் 11.25-லிருந்த அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த அதிகரிப்பு மூன்றாவது தொடர்ச்சியான வருடாந்த அதிகரிப்பாகும். மதுபான சர்வர்களிற்கான குறைந்த பட்ச அதிகரிப்பு டொலர்கள் 9.80லிருந்து 9.90டொலர்களாக அதிகரிக்கின்றது.

பொதுவான குறைந்த பட்ச சம்பளத்தை 15டொலர்களாக அதிகரிக்குமாறு புதிய ஜனநாயக வாதிகள் மாகாண லிபரல் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தற்சமயம் ஒன்ராறியோவின் குறைந்த பட்ச ஊதியம் கனடாவின் மிகப்பெரியதொரு அளவென தெரிவித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கெவின் விளின் இரண்டு வருடங்களில் இது குறித்து மறு ஆய்வு செய்யும் என கூறினார்.

2018ல் குறைந்த பட்ச ஊதியத்தை டொலர்கள் 15 ஆக உயர்த்தும் என அல்பேர்ட்டா என்டிபி அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ளது.

CBI probe ordered into Jayalalithaa death threat

CHENNAI:  Buckling under pressure from AIADMK, Tamil Nadu government today decided to hand over to CBI five cases regarding repeated death threats issued to its party chief Jayalalithaa.

The DMK government's decision comes a day after an AIADMK delegation made yet another representation to the Chief Secretary and Home Secretary demanding a CBI probe into the threats.

"Accepting the demand made by the AIADMK delegation, the Tamil Nadu government has decided to transfer to the CBI all cases pertaining to issuing of death threats to Jayalalithaa," the government said in a statement.

It, however, said the state police were taking all required action on a set of complaints by AIADMK backed Jaya TV channel, which has claimed it has received several letters warning Jayalalithaa against touring Madurai for a proposed rally in October.

The statement said special teams had been formed to probe the matter after cases were filed at Guindy police station in Chennai and the teams had toured Madurai, Tanjavur to conduct investigation with employees of Postal department.

High-ranking officials were overseeing the investigation and the letters have been sent for forensic examination, it said.

AIADMK claimed the letters had also warned the channel not to air programmes about the murder of a former DMK minister.


An AIADMK delegation led by party Treasurer O Panneerselvam had claimed in its representation to the government yesterday that no action had been taken on its complaints and pressed its demand for a CBI probe.

AIADMK had also said that though it was more than a month since the first complaint was lodged, no action had been taken by the police. The threats were being received ever since Jayalalithaa announced a rally in Madurai, considered the stronghold of Union Minister and Chief Minister M Karunanidhi's son M K Alagiri, the AIDMK claimed.

AIADMK also said the threat letters were focused on Madurai with reference to "Anjanenjan" (a sobriquet for Alagiri) and they had no faith that Chief Minister would act on the complaints as his son's name was involved.

An AIADMK delegation had earlier this month met Prime Minister Manmohan Singh and Union Home Minister P Chidambaram complaining about the "lackadaisical approach" of the DMK government to the threats posed to Jayalalithaa and demanded a CBI probe.

Countering the AIADMK allegations, the state government had earlier issued newspaper advertisements detailing the security measures to the former Chief Minister, at her Poes Garden residence, her Kodanadu hill retreat as well as cities where she was addressing public rallies.

Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் மைல்கல் படங்கள் என்னென்ன?

ஒரு முன்னணி நடிகர்கள் எத்தனை படங்கள் நடித்தாலும் அவரின் மைல்கல் படங்கள் என்றுமே தனி சிறப்பு வாய்ந்தது தான். அதன் படி முன்னணி நடிகர்களின் முதல், 25, 50, 100, 150, 200வது மைல்கல் படங்கள் இவைகள் தான்

ரஜினிகாந்த்

  1. அபூர்வ ராகங்கள் - முதல் படம்
  2. மாத்து தப்பட மகா (கன்னடம்) - 25தாவது படம்
  3. டைகர் (தெலுங்கு) - 50தாவது படம்
  4. ஸ்ரீ ராகவேந்திரா - 100வது படம்
  5. படையப்பா - 150தாவது படம்

கமலஹாசன்

  1. களத்தூர் கண்ணம்மா - முதல் படம்
  2. தேன் சிந்துதே வானம் - 25தாவது படம்
  3. நீ என்டே லஹாரி (மலையாளம்) - 50தாவது படம்
  4. ராஜபார்வை - 100வது படம்
  5. அபூர்வ சகோதரர்கள் - 150தாவது படம்
  6. ஆளவந்தான் - 200வது படம்

அஜித்

  1. அமராவதி - முதல் படம்
  2. அமர்க்களம் - 25தாவது படம்
  3. மங்காத்தா - 50தாவது படம்

விஜய்

  1. நாளைய தீர்ப்பு - முதல் படம்
  2. கண்ணுக்குள் நிலவு - 25தாவது படம்
  3. சுறா - 50தாவது படம்

விக்ரம்

  1. என் காதல் கண்மணி - முதல் படம்
  2. ரெட் இன்டியன்ஸ் (மலையாளம்) - 25தாவது படம்
  3. ஐ - 50தாவது படம்






சூர்யா
  1. நேருக்கு நேர் - முதல் படம்
  2. சிங்கம் - 25தாவது படம்

தனுஷ்

  1. துள்ளுவதோ இளமை - முதல் படம்
  2. வேலையில்லா பட்டதாரி- 25தாவது படம்

சிம்பு

  1. உறவை காத்த கிளி - முதல் படம்
  2. சிலம்பாட்டம் - 25தாவது படம்

ஜீவா

  1. யான் - 25தாவது படம்

சிரியாவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததால் விடுவிப்பு

சிரியாவில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண் கடந்த அக்டோபர் மாதம் கடத்தப்பட்டார்; கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

புதன்கிழமையன்று அப்பெண்ணின் பெயரை வெளியிடாமல், அவரை பற்றி தெரிவித்த ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர், துருக்கியில் உள்ள எல்லையை அவர் பாதுகாப்பாக கடந்து சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணும் அவரின் குழந்தையும் தற்போதைய சூழலில் நலமாக இருப்பதாகவும், அவர் ஜெர்மன் தூதரக ஊழியர்களால் கவனித்துக் கொள்ளப்பட்டு வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் செய்திதாளான பில்ட், அந்த பெண் நிறுவனம் சாரா ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவர் என தெரிவித்துள்ளது.
அல் கெய்தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழுவொன்றால் அவர் பிடித்து வைக்கப்பட்டிருந்தார் என்றும், அவரை விடுவிக்க ஐந்து மில்லியன் யூரோக்களை கேட்டிருந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Jayalalitha Died...? - Former ADMK Minister Valarmathi Confirms TN Chief Minister Jayalalitha is Alive

Jayalalitha Died...? - Former ADMK Minister Valarmathi Confirms TN Chief Minister Jayalalitha is Alive



Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates