புழல் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை தன்னிடம் அளிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் திடீரென சென்ற மாதம் 18ம் திகதி மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்துக் கொண்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்திய சினிமா மட்டுமில்லை, உலக கிரிக்கெட் ரசிகர்களே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி. ஒரு சாதரண ரயில்வே டிக்கெட் கலேக்ட்டர் எப்படி இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனார், என்பதை நீரஜ் பாண்டே இயக்கத்தில், தோனியாக சுஷாந்த் நடிக்க இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது.
கதைக்களம்
தோனி இன்று நமக்கு ஒரு சக்சஸ்புல் மனிதராக தான் தெரியும், பல கோப்பைகளை இந்தியாவிற்காக வென்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
ஆனால், இந்த இடத்தை அவர் அடைய பட்ட கஷ்டங்கள் சாதரணம் இல்லை, தோனியின் வாழ்க்கையில் அவர் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்தார் என்பதையும், அவர் வாழ்க்கையில் நடந்த இன்பம், துன்பம், காதல், மோதல் என நமக்கு தெரியாத பல விஷயங்களை மிகவும் நேர்த்தியாக கூறியிருக்கும் படம் தான் இந்த எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி.
படத்தை பற்றிய அலசல்
தோனி கிரிக்கெட் உலகிற்கு எப்படி வருகிறார் முதல் உலக கோப்பையை எப்படி வெல்கிறார் என்பது வரை உள்ளது. சுஷாந்த் படம் முடிந்தவுடன் திரையரங்கமே எழுந்து கைத்தட்டுகின்றது, அவர் நடிப்பிற்கு இதுவே ஒரு சான்று.
தோனியின் வாழ்க்கையில் நாம் பார்க்காத சில சோகப்பக்கங்களை நீரஜ் மிக அழகாக காட்டியுள்ளார், சாதரண குடும்பத்தில் பிறந்து சரித்திர நாயகன் ஆகத்துடிக்கும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் வறுமையால் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் சுஷாந்த் தோனியாக வாழ்ந்து இருக்கிறார்.
அதிலும் நம் பாதையை நாம் தான் தீர்மானிக்கவேண்டும், வாழ்க்கை முழுவதும் பவுன்சர் வந்துக்கொண்டே தான் இருக்கும், நாம் தான் குனிந்து செல்ல வேண்டும் என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. இடைவேளையில் தோனி தன் வாழ்க்கையை தீர்மாணிக்கின்றார்.
அதன்பிறகு அவர் வாழ்க்கையில் நாம் அறியாத ஒரு காதல், சாக்ஷிக்கு முன் வரும் காதல், அதன் சோகமான முடிவு என பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது. அதிலும் தோனி எப்படி இத்தனை பொறுமையாக இருக்கிறார் என்பதன் விளக்கமும் காட்சிகளாகவே காட்டப்பட்டுள்ளது.
யார் முன்பும் தோனி அழுகமாட்டார் என்பதையும் காட்டியவிதம் சூப்பர், இசை, ஒளிப்பதிவு என அனைத்திலும் சிக்ஸர் தான், அப்படியே Cg வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், யுவராஜ், கம்பீர், சேவாக் ஆகியோரின் நட்பு குறித்து காட்டியவிதம் தற்போதாவது தெரிந்திருக்கும் ரசிகர்களுக்கு நாம் எண்ணியது எல்லாம் பொய் என்று.
படத்தின் கிளைமேக்ஸ் அனைவரும் அறிந்தது தான், உலகமே பார்த்தது தான், ஆனால், கொஞ்சம் கூட அந்த சந்தோஷம் குறையவில்லை, அத்தனை சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றார் ரசிகர்கள்.
க்ளாப்ஸ்
சுஷாந்த் மற்றும் படத்தில் நடித்தவர்களின் அனைவரின் நடிப்பு.
ரசிகர்கள் பலரும் அறியாத பல தகவல்களை காட்டிய விதம்.
படத்தின் வசனம். கிளைமேக்ஸ் காட்சிகள்.
பல்ப்ஸ்
படத்தின் நீளம் மட்டுமே, கிரிக்கெட் அறியாத ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்
மொத்தத்தில் சாதாரண மனிதன் சரித்திர நாயகன் ஆனதை நாம் அனைவரும் கொண்டாடியே தீர வேண்டும்.
Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016
ரொறொன்ரோ-ஒன்ராறியோ குறைந்த பட்ச ஊதியம் சனிக்கிழமை மணித்தியாலத்திற்கு டொலர்கள் 11.40ஆக அதிகரிக்கின்றது.
டொலர்கள் 11.25-லிருந்த அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த அதிகரிப்பு மூன்றாவது தொடர்ச்சியான வருடாந்த அதிகரிப்பாகும். மதுபான சர்வர்களிற்கான குறைந்த பட்ச அதிகரிப்பு டொலர்கள் 9.80லிருந்து 9.90டொலர்களாக அதிகரிக்கின்றது.
பொதுவான குறைந்த பட்ச சம்பளத்தை 15டொலர்களாக அதிகரிக்குமாறு புதிய ஜனநாயக வாதிகள் மாகாண லிபரல் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்சமயம் ஒன்ராறியோவின் குறைந்த பட்ச ஊதியம் கனடாவின் மிகப்பெரியதொரு அளவென தெரிவித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கெவின் விளின் இரண்டு வருடங்களில் இது குறித்து மறு ஆய்வு செய்யும் என கூறினார்.
2018ல் குறைந்த பட்ச ஊதியத்தை டொலர்கள் 15 ஆக உயர்த்தும் என அல்பேர்ட்டா என்டிபி அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ளது.
CHENNAI: Buckling under pressure from AIADMK, Tamil Nadu government today decided to hand over to CBI five cases regarding repeated death threats issued to its party chief Jayalalithaa.
The DMK government's decision comes a day after an AIADMK delegation made yet another representation to the Chief Secretary and Home Secretary demanding a CBI probe into the threats.
"Accepting the demand made by the AIADMK delegation, the Tamil Nadu government has decided to transfer to the CBI all cases pertaining to issuing of death threats to Jayalalithaa," the government said in a statement.
It, however, said the state police were taking all required action on a set of complaints by AIADMK backed Jaya TV channel, which has claimed it has received several letters warning Jayalalithaa against touring Madurai for a proposed rally in October.
The statement said special teams had been formed to probe the matter after cases were filed at Guindy police station in Chennai and the teams had toured Madurai, Tanjavur to conduct investigation with employees of Postal department.
High-ranking officials were overseeing the investigation and the letters have been sent for forensic examination, it said.
AIADMK claimed the letters had also warned the channel not to air programmes about the murder of a former DMK minister.
An AIADMK delegation led by party Treasurer O Panneerselvam had claimed in its representation to the government yesterday that no action had been taken on its complaints and pressed its demand for a CBI probe.
AIADMK had also said that though it was more than a month since the first complaint was lodged, no action had been taken by the police. The threats were being received ever since Jayalalithaa announced a rally in Madurai, considered the stronghold of Union Minister and Chief Minister M Karunanidhi's son M K Alagiri, the AIDMK claimed.
AIADMK also said the threat letters were focused on Madurai with reference to "Anjanenjan" (a sobriquet for Alagiri) and they had no faith that Chief Minister would act on the complaints as his son's name was involved.
An AIADMK delegation had earlier this month met Prime Minister Manmohan Singh and Union Home Minister P Chidambaram complaining about the "lackadaisical approach" of the DMK government to the threats posed to Jayalalithaa and demanded a CBI probe.
Countering the AIADMK allegations, the state government had earlier issued newspaper advertisements detailing the security measures to the former Chief Minister, at her Poes Garden residence, her Kodanadu hill retreat as well as cities where she was addressing public rallies. Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016
ஒரு முன்னணி நடிகர்கள் எத்தனை படங்கள் நடித்தாலும் அவரின் மைல்கல் படங்கள் என்றுமே தனி சிறப்பு வாய்ந்தது தான். அதன் படி முன்னணி நடிகர்களின் முதல், 25, 50, 100, 150, 200வது மைல்கல் படங்கள் இவைகள் தான்
சிரியாவில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண் கடந்த அக்டோபர் மாதம் கடத்தப்பட்டார்; கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
புதன்கிழமையன்று அப்பெண்ணின் பெயரை வெளியிடாமல், அவரை பற்றி தெரிவித்த ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர், துருக்கியில் உள்ள எல்லையை அவர் பாதுகாப்பாக கடந்து சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணும் அவரின் குழந்தையும் தற்போதைய சூழலில் நலமாக இருப்பதாகவும், அவர் ஜெர்மன் தூதரக ஊழியர்களால் கவனித்துக் கொள்ளப்பட்டு வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் செய்திதாளான பில்ட், அந்த பெண் நிறுவனம் சாரா ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவர் என தெரிவித்துள்ளது.
அல் கெய்தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழுவொன்றால் அவர் பிடித்து வைக்கப்பட்டிருந்தார் என்றும், அவரை விடுவிக்க ஐந்து மில்லியன் யூரோக்களை கேட்டிருந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Jayalalitha Died...? - Former ADMK Minister Valarmathi Confirms TN Chief Minister Jayalalitha is Alive
Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு இதோ,
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாக நம்பகமானவர்களிடம் இருந்து தகவல் வருகிறது. இதை சொல்வதற்கும் அசாத்தியமான மனத்திடம் வேண்டி இருக்கிறது. ஒருவேளை இத்தகவல் பொய்யாக இருக்குமானால் என் மீதான விமர்சனங்கள் இனி எவ்வாறாக இருக்கும் என்பதையும் என்னால் உணர முடிகிறது. ஆனால் “நாளை தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார்” என்று கூறி நாளை அறிக்க வேண்டிய அரசியல் உள்நோக்கத்தை தான் நாங்கள் மக்களிடம் முன்கூட்டியே அறிவிக்க விரும்புகிறோம்.
ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு தான் இருக்கிறார். தமிழச்சி சொன்னது புரளி என்றால் மகிழ்ச்சியே. அப்படி இல்லாமல் நாளை தான் ஜெயலலிதா இறந்தார் என்று அறிவிப்பார்களானால் எனக்கு கிடைத்த நம்பகமான தகவல்களை முன்கூட்டியே நான் அறிவித்ததன் அடிப்படையில் தமிழக மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இத்தகவலை உலக தமிழர்கள் முன் வைத்திருக்கிறேன்.
ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலையை இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எவ்வாறு கையாளக்கூடும் என்பதை நினைத்தாலே பேரதிர்ச்சியாய் இருக்கிறது.
சுவாதி கொலையில் தொடங்கி, ஓசூர் விஸ்வ இந்து பரிசத் தலைவர் சூரி கொலை,கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை, திண்டுக்கல் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு் தாக்குதல் என அனைத்து விடையங்களிலும், இஸ்லாமியர் மீது பழி போட்டு, இங்கே இந்து -முஸ்லீம் கலவரத்தை உண்டாக்க இந்திய மோடி அரசு துணையோடு ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகின்றது.
ஆக ஒரு முடிவோடு,இங்கே கலவரத்தை உண்டாக்கியே ஆக வேண்டும் என்ற பதவி வெறியில் தீவிரமாக செயல்பட்டு வரும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ், அதற்கு ஒரு தடையாக இருக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களையும் சூட்டோடு சூடாக கொன்று விட்டதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா அவர்களை சொத்துக் குவிப்பு வழக்கை வைத்து, பார்ப்பனிய ஆர்எஸ்எஸ் மிரட்டி வந்த போதிலும், ஜெயலலிதா தனக்கே உரித்தான தன்னிச்சையாக இயங்கும் குணத்தோடு, இந்த கூட்டத்திற்கு கட்டுப்படாமல் போக முயன்றது தான் முதல்வர் அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.
ஆக தமிழக முதல்வர் அவர்களின் நிலை பற்றிய தெளிவான தகவலை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதை எந்த அரசிடம் கேட்பது என்பதுதான் இப்போதைய பெருங்குழப்பம்.
ஒட்டு மொத்த தமிழகமும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ், பாஜக,இந்து முன்னணி கும்பலை எதிர்த்து நிற்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. தமிழர்களே இப்போதும் விழித்துக் கொள்ளாவிட்டால் பிறகு எப்போது?
Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் நேரடி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 8-ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், முதன் முதலாக இரு வேட்பாளர்களும் நேற்று நேரடி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
வாஷிங்டன் நகரில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விவாத நிகழ்ச்சி நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பரிமாரிக்கொண்டனர்.
எனினும், நிகழ்ச்சியின் இறுதியில் ஹிலாரி கிளிண்டன் அளித்த பதில்கள் அரங்கத்தை அதிர வைத்துள்ளது.
’ஜனாதிபதி பதவிக்கு ஹிலாரி தகுதி இல்லாதவர் என எப்படி கூறுகிறீர்கள்?’ என டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் ‘ஹிலாரிக்கு அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு தேவையான தோற்றங்களும் திறமையும் இல்லை.
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோதும் அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. ஒரு அமைச்சர் பதவியை சரியாக நிர்வகிக்க தெரியாதவர் எப்படி ஜனாதிபதி ஆக முடியும்?’ என டொனால்ட் டிரம்ப் அதிரடியாக பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் பதிலால் சற்று குரலை உயர்த்தி பேசிய ஹிலாரி, ‘ஜனாதிபதி பதவி வகிக்க எனக்கு திறமை இல்லை எனக் கூறுகிறாரா? அவரை என்னிடம் திறமையை பற்றி பேச சொல்லுங்கள்.
பெண்களை மதிக்காமல் அவர்களை பன்றிகள், நாய்கள் என விமர்சிக்கும் டொனால்ட் டிரம்ப் எப்படி ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவராக இருக்க முடியும்?
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் டிரம்ப் அடிப்படையில் ஒரு சர்வாதிகாரி போன்றவர். இவர் எப்படி அணு ஆயுதங்களை திறமையாக கையாள்வார்? என அதிரடியாக பதிலளித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கலந்துக்கொண்ட இந்த விவாத நிகழ்ச்சி உலக முழுவதிலும் இருந்து சுமார் 100 மில்லியம் மக்களுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.
நேற்று முதன் முதலாக தொடங்கியுள்ள இந்த விவாத நிகழ்ச்சியின் இரண்டாவது விவாதம் அக்டோபர் 9-ம் திகதியும், இறுதி விவாத நிகழ்ச்சி அக்டோபர் 19-ம் திகதியும் ஒளிப்பரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளரும், சமய மற்றும் சமூகப் பிரமுகருமான திரு.சாமி அப்பாத்துரை அவர்களால் என்ற ஆங்கில நூல் நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழர்கள் என்றல்லாது மிகவும் ஆரோக்கியமாக கனடிய தேசிய நீரோட்டத்தைச் சார்ந்தவர்களும் பங்குபற்றியதொரு நிகழ்வாக அமைந்த இந்த நிகழ்வில் பல கனடிய பிரமுகர்களும் உரையாற்றினர்.
குறிப்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளான பார்த்தி கந்தவேல், நீதன் சாண் உள்ளிட, ஒன்றாரியோ எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிறவுன், ஸ்காபரோ ரூச்ரிவர் பாராளுமன்ற உறுப்பினர் றேமண்ட் சோ,
முன்னைநாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்சான்டர், ரொறன்ரோ பொலிஸ்பிரிவின் றிச்சர்ட் ஹெட்ஜஸ், மத்திய பாதுகாப்புப் பொலிஸ் அதிகாரி மற்றும் சட்டத்தரணிகளான மிச் ஈகல், கெனடி பிராடியஸ், வன.பிதா ரெரி கிளஞஞர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மண்டபத்தில் இடமில்லாமல் மக்கள் முண்டியடித்துக் கலந்து கொண்டதொரு நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
மிஸ்ஸிஸாக்கா(Mississauga) கனடா நாட்டில் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரம். இது ஒண்டாரியோ ஏரியின் தெற்கு நதிக்கரையில் அமைந்துள்ள கனடாவின் ஆறாவது பெரிய நகரம்.
இது ஆரம்பத்தில் டொரொண்டோவின் ஒரு துணை நகரம் போலதான் உருவானது. மக்களின் ஆர்வமான குடியேற்றத்தால் பெரிய நகரமாக உருவெடுத்தது. பெரிய நகரத்திற்கான மைய அமைப்புகள் பிறகு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டன.
இங்கு ஆங்கிலோ அமெரிக்க மக்கள் அதிகமாக வாழ்ந்தாலும் கடந்த சில தசாப்தங்களாக பலதரப்பட்ட இன, பண்பாடு, கலாச்சாரங்களே இதன் பிரதான அடையாளமாக மாறியது. இங்குள்ள குடிமக்கள் ’மிஸ்ஸிஸாகன்ஸ்’ அல்லது ’ஸாகன்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர்.
பிரதான அடையாளங்கள்
மிஸ்ஸிஸாகவின் பிரதான அடையாளங்கள் என்றால், மிஸ்ஸிஸாக ஸ்கைலைன், டொராண்டோ மிஸ்ஸிஸாக பல்கலைக்கழகம், முழுமையான உலக கோபுரங்கள், டவுண்டவுன் ஸ்கைலைன், மிஸ்ஸிஸாக சிவிக் மையம், ஸ்கைலைன் தொகுப்பு வீடுகள் ஆகும்.
டொராண்டோ பியர்சன் விமானநிலையம் கனடாவின் மிகவும் பயணிகள் நகர்வுடைய விமான நிலையம் ஆகும்.
கனடாவின் பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் உள்ள இடம் இந்த மிஸ்ஸிஸாக நகரம்தான்.
ஏரியின் முகப்பிலும் துறைமுகத்தை சுற்றிலும் ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள் நிறைந்திருக்கின்றன. இரவில் விளக்குகளோடு ஜொலிப்பது ஒரு மாநகர அழகூட்டலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நகரின் மையத்தில் பிரபலமான சதுக்கம் உள்ளது அங்கு பன் திருவிழாக்கள் நடக்கின்றன. பல விதமான வடிவில் பல நகர பூங்காக்கள் அமைந்துள்ளன.
வரலாறு
1600 களில் ஐரோப்பியர்கள் இங்கு குடியேறினார்கள். ஆனாலும் அதற்குமுன் அங்கு கிரெடிட் ஆறு பள்ளத்தாக்குப்பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்துள்ளனர். ’மிஸ்ஸிஸாக’ என்றாலே ’நதியின் வாய்’ என்ற பொருளுடைய வேர்ச்சொல்லாகும்.
1805 ஆகஸ்ட் 2 ல் இது தனி நகரமாக அலுவலக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
காடுகளின் வழிகளில் ஒரு நகரமாக அமைந்து காணப்படுவது இதன் தனி அழகு. வியப்பான வணிக வளாக அமைப்புகள் பிரமிப்பையும் பிரபலமான ஒரு ஷாப்பிங் இலக்கையும் ஏற்படுத்துகிறது.
காண சிறந்த சில இடங்கள்
ப்ளேடியம்
இது குடும்பங்களுக்கு பெரிய பொழுதுபோக்கு மையம், 200 க்கும் மேற்பட்ட வீடியோ விளையாட்டுகள், சவாரிகள், என இன்னும் ஏராளான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது.
எரின் மில்ஸ் நகர மையம்
இது புதுப்பிக்கப்பட்ட ஒரு வித்தியாசமான மால், இது இரண்டு அடுக்கு உட்புறங்களை கொண்ட மால். வகைவகையான ஆடைகள் கடைகள், டிபார்ட்மெண்ட ஸ்டோர்ஸ், துரித உணவு நிறுத்தங்கள் என ஒரு பரந்த வியாபார சேவையை தனக்குள் கொண்டிருக்கும் குட்டி நகரம்.
இதுபோல, டிக்ஸி வெளிவாயில் மாலும் உள்ளது. இது அனைத்துவிதமான 135 வெளிவாயில் கடைகளை கொண்டுள்ள அழகிய வளாகம்.
ஆடம்சன் எஸ்டேட்
இது ஒன்ராறியோவின் கிழக்கு எல்லையில் உள்ள ஆடம்பரமான எஸ்டேட், இது 1975 ம் ஆண்டு அகர் ஆடம்சன் குடும்பத்தினரிடமிருந்து கிரெடிட் பள்ளத்தாக்கு பாதுகாப்பு ஆணையத்தால் வாங்கப்பட்டது. மிஸ்ஸிஸாகாவில் இதுவும் பார்க்க வேண்டிய ஒரு சிறந்த இடம்.
வாழ்க்கை கலை மையம்
இது பல்வேறு நிகழ்ச்சிகளின் கலை மையம். இங்கு கலைநிகழ்ச்சிகள், நாடகம், காற்றோட்டமான ஓட்டல்கள், கண்காட்சிகள் மற்றும் வகுப்புகள் நடக்கின்றன.
சி.என். டவர்
இதை மிஸ்ஸிஸாகாவின் லேண்ட்மார்க் எனலாம். இது 553 மீட்டர் உயரமுள்ள கூம்பு கோபுரம். இதில் உள்ள கண்ணாடியால் ஆன தளங்கள் மற்றொரு சிறப்பு.
இங்கு இயங்கும், சுழலும் உணவகங்கள் உள்ளிருப்பவர்களுக்கு நகரம் முழுதுமாக மேலிருந்து பனோரமிக்காக பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது அழகு மற்றும் ஆடம்பரத்தின் ஒரு கலைவெளிப்பாடாக பயணிகளை lL24Dc" width="560">
ஹெர்ஷே மையம்
இது பல பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு வளாகம். உடற்பயிற்சி மற்றும் பல விளையாட்டுகளின் மையமாகவும் கூடுதலாக பனிச்சறுக்கு வளையங்களையும் உள்ளடக்கியது.
மேலும், 37,280 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்பட்டுள்ள மிஸ்ஸிஸாக சிவிக் மையம் நவீனத்துவ கட்டட அமைப்புக்கு ஒரு உதாரணம், ரசிப்பதற்கும் அசாதாரணம்.
மொத்தத்தில், மிஸ்ஸிஸாக லேட்டஸ்டா உருவாகி இருந்தாலும் ஒரு கிரேட்டஸ்ட்டு நகரம் என்பதில் மிகையில்லை.
சுவிட்சர்லாந்தில் சிறுமிகள் உள்ளிட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை வழங்கி வந்த இளைஞருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆர்கவ் மாகாணத்தில் குடியிருந்து வருபவர் 28 வயதான இந்த துருக்கியர். இவர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி இளம் பெண்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார்.
அவர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர் சூரிச் ஏரி அருகே அவர்களை அழைத்து வந்து தனது காம இச்சைகளை தீர்த்துள்ளார்.
குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக இவர் கைதாகும் முன்னர் 13 வயது சிறுமியுடன் தனது காரில் வைத்து உறவு கொண்டதாக விசாரணை அதிகாரிகளுடன் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இவர் ரகசிய கமெராவை பயன்படுத்தி தாம் அழைத்து வரும் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களை பதிவு செய்து வந்துள்ளார்.
அதை இவருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு பகிர்ந்துகொண்டு ரசித்துள்ளார்.
மட்டுமின்றி குறிப்பிட்ட பெண்களிடம் நிர்வாண புகைப்படங்கள் கேட்டு மிரட்டல் விடுத்தும், நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி அவர்களை இந்த நபரின் விருப்பப்படி செயல்பட வைத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது அவர் அளித்த வாக்குமூலத்தின்படி 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு மட்டும் 10க்கும் மேற்பட்ட இளம் பெண்களுடன் உறவில் ஏற்பட்டுள்ளார்.
மட்டுமின்றி இவருக்கு பிடித்தமான இளம் பெண்களுடன் பல முறை உறவில் ஏற்பட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் சிறுவர்களையும் இவர் விட்டுவைக்கவில்லை என கூறப்படுகிறது.
சிறுவர்களுடன் உறவு கொண்டதை விசாரணையின் போது மறுக்காத இவர், அவர்களின் விருப்பத்துடனே உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் குறிப்பிட்ட குற்றவாளி இளைஞருக்கு 15 மாதங்களுக்கு மிகாமல் நிபந்தனை சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.
ஆனால் இந்த வழக்கின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய நீதிமன்றம் குறிப்பிட்ட குற்றவாளிக்கு 24 மாதங்கள் நிபந்தனை சிறையும் 15,000 பிராங்க் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் தண்டனை தீர்ப்பு இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் முன்னிலை வகித்து வரும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக பொருளாதார மையம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச போட்டித்திறன் குறியீடு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு, பேரியல் பொருளாதார சூழ்நிலை, சுகாதாரம், ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி மற்றும் பயிற்சி, சரக்கு சந்தை திறன், நிதிச் சந்தை வளர்ச்சி, சந்தை மதிப்பு மற்றும் கண்டுபிடிப்பு உள்ளிட்ட 12 காரணிகளை மையப்படுத்தி இவற்றில் எந்த நாடு சிறைந்ததாக விளங்குகிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
2016-2017ம் ஆண்டுக்குரிய ஆய்வை 138 நாடுகளில் மேற்கொண்டு அதன் முடிவுகள் நேற்று வெளியானது.
இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தை பிடித்து அபார சாதனை படைத்துள்ளது.
சர்வதேச போட்டித்திறன் குறியீடு அறிக்கையில் முதல் 10 இடங்களை பிடித்து நாடுகளின் பட்டியல்:
சுவிட்சர்லாந்து
சிங்கப்பூர்
அமெரிக்கா
நெதர்லாந்து
ஜேர்மனி
சுவீடன்
பிரித்தானியா
ஜப்பான்
ஹோங்கோங்
பின்லாந்து
இதே பட்டியலில் கனடா - 15, பிரான்ஸ் - 21, அவுஸ்ரேலியா - 22, இந்தியா - 39, இலங்கை - 71 ஆகிய இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் Rebeka Masarova மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தை குறித்து Rebeka Masarova தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்தே இச்சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.
Rebeka Masarova வெளியிட்டுள்ள பதிவில், கடந்த செப்டம்பர் 26ம் திகதி Clermont Ferrand நடக்கும் போட்டியில் பங்கேற்க அம்மா, சகோதரானுடன் காரில் பயணம் மேற்கொண்டோம்.
சேரும் இடத்திற்கு 100 கி.மீ முன்னால் நாங்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை, அதிஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினோம்.
திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு வெளியே ஓடத் தொடங்கியது. பின்னர், மூன்று நான்கு முறை உருண்டு ஓர் இடத்தில் நின்றது, நடந்தது அனைத்தும் எனக்கு நினைவு இருக்கிறது.
இந்த விபத்து ஒரு படம் போல் இருந்தது, எங்கள் உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நான் எப்போதும் நன்றி தெரிவிப்பேன் என Rebeka Masarova குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் பிரபல மொடல் அழகி நடந்து செல்லும் போது அவரை முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல மொடல் அழகியும், ரியாலிட்டி நட்சத்திரமுமான Kim Kardashian (35) கடந்த செவ்வாய் கிழமை பாரிசில் நடைபெற்ற Balmain show விற்கு வந்துள்ளார்.
கருப்பு நிறை உடை அணிந்து சற்று கவர்ச்சியாக வந்த அவர் காரை விட்டு கிழே இறங்கி தனது பாதுகாவலர்களுடன் பேசன் ஷோ நடக்கும் பகுதியை நோக்கி நடந்து சென்றார்.
அப்போது எதிர் பாராதவிதமாக இருக்கையில் அமர்ந்திருந்த Vitalii Sediuk கிம்மின் பின் பக்கத்தில் முத்தம் கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கிம் அப்பகுதியை விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டார்.
கிம்முடன் வந்த பாதுகாவலர்கள் அவரை உடடியாக பிடித்து கிழே தள்ளி அடித்து கண்டித்து அனுப்பினர்.
இதற்கு மொடல் அழகி கிம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாதுகாவலர்கள் தான் தன்னுடைய கடவுள் அவர்களுக்கு என்னுடைய நன்றி என தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் Vitalii Sediuk இதே பாரிசில் மற்றொரு மொடல் அழகியான Gigi தூக்கி பிடித்து ஆபாசமாக நடக்க முற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் சுறுசுறுப்பான டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை பறந்த ஆளில்லா மர்ம விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள்வதன் மூலம் உலகின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம் விளங்கி வருகிறது.இங்கிருந்து உலகில் உள்ள சுமார் 260 முக்கிய பெரு நகரங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 8 மணியளவில் துபாய் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வான் எல்லையில் ஆளில்லா மர்ம விமானம் ஒன்று சுற்றிச்சுற்றி வட்டமிட்டு பறந்து வந்தது.
இதையறிந்த விமான நிலைய அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி கேட்டிருந்த விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய சில விமானங்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் அரை மணி நேரத்துக்கு மூடப்பட்டது. பின்னர், அரை மணிநேரம் கழித்து அந்த விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
டுபாய் நாட்டில் விமான நிலையங்களுக்குட்பட்ட சுமார் 5 கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் தனியாருக்கு சொந்தமான ஆளில்லா விமானங்களை பறக்க விடக்கூடாது. லேசர் ஒளியை பாய்ச்சுவது, கமராக்களால் படம் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்நாட்டின் அரசு ஏற்கனவே கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், அத்துமீறலாக சில வேளைகளில் இதுபோல் சில ஆளில்லா மர்ம விமானங்கள் அவ்வப்போது பறக்கும் சம்பவங்களும் இங்கு நிகழந்தவாறுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி இதேபோல் பறந்த ஒரு ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் டுபாய் சர்வதேச விமான நிலையம் சுமார் 70 நிமிடங்கள் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- Maalai Malar